#sbi
#debitcard
இந்தியாவில் டெபிட் கார்டுகளுக்கு முடிவுரை எழுதப்பட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. நாட்டிலேயே பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது டெபிட் கார்டு சேவையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The end of debit cards in India seems to have begun. State Bank of India, the country's largest bank, has reportedly will discontinued its debit card service.